குமுறும் குற்றாலவாசி! வருவோரும் இருப்போரும் கொஞ்சம் யோசி!

நான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019.#புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர்.மதுகுடிக்க #கூத்தியாளுடன் கூத்தாட பாலியல் தொழிலாளர்களுடன்…