Tag: actor vishal

  • யுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ

    நடிகர் விஷால் சக்ரா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். இப்படத்தை விஷாலே தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘ஹரல வரல’ பாடல் வரிகள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  

  • விஷால், சசிக்குமார் படங்களை தயாரிக்க வேண்டாம் – பின்னணி என்ன?

    நடிகர் விஷால் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிகொண்டு நடித்துக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். மேலும், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி யோசித்து வருகிறார். அதேபோல், நடிகர் சசிக்குமார் எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், பரமகுரு என படங்களில் நடித்து அவை வெளியாகாமல் இருக்கிறது. தற்போது ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்கிற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், விஷால் மற்றும் சசிக்குமார் படங்களை தயாரிப்பதற்கு முன் தங்களிடம் ஆலோசனை செய்யும் படி தயாரிப்பாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரகசிய…

  • மீண்டும் அரசியலில் குதிக்கும் விஷால்.. சட்டசபை தேர்தலில் போட்டி?..

    நடிகர் விஷால் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நிற்க வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவரின் அரசியல் ஆசை நின்று போனது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது விஷாலுக்கு மீண்டும் அரசியல்வாதி ஆகும் ஆசை வந்துள்ளதாம். எனவே, ஏதேனும் ஒரு போட்டியில் போட்டியிட அவர் விரும்புவதாக…