Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

ரஜினியுடன் அதிமுக கூட்டணி – துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடி பேட்டி

பல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார். மேலும், ‘வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய…