Tag: Bharathi raja

  • மாற்றம் என்றும் மாறாது.. 45 வருட நண்பனே!.. ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா…

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்காக அவரின் ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். சிலர் மண் சோறு சாப்பிட்டனர். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா தனது டிவிட்டரில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார். மாற்றம் ஒன்றே மாறாதது, நாம் அனைவரும் அறிந்தது.. விதிவிலக்காக உச்ச நட்சத்திரம் ஒன்று மட்டும் உண்டு என்று நான் அறிந்தது.…

  • டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் – இன்னும் எத்தனை?.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அரசின் கை பிடிக்கும் சென்ற பின், பாராதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற ஒன்றை துவங்கினார். அதன்பின், தயாரிப்பாளர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், டி.ராஜேந்தரும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முரளி வெற்றி பெற்றார். இந்நிலையில், தோல்வி அடைந்த டி.ராஜேந்தர் தனியாக ஒரு தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முரளி தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் தமிழ்…