Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

பா. ரஞ்சித் கூறிய சூப்பர் ஹீரோ கதை – சம்மதம் சொல்வாரா விஜய்?…

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து சார்பேட்டா என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். காலா படம் வேலை நடந்து கொண்டிருந்த போது விஜயை சந்தித்து ஒரு கமர்ஷியல் சூப்பர் ஹீரோ…