செய்திகள்5 மாதங்கள் ago
புலி வருது புலி வருதுன்னு சொன்னாங்க.. சிங்கமே வந்துடுச்சு.. லிங்குசாமி டிவிட்…
பல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல ’ என டிவிட் செய்துள்ளார். மேலும்,...
சமீபத்திய கருத்துகள்