Tag: silambarasan

  • லவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்காக அவரின் ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். சிலர் மண் சோறு சாப்பிட்டனர். இந்நிலையில், நடிகர் சிம்பு ரஜினிக்கு வாழ்த்து கூறி ஒரு பூச்செண்டை அனுப்பியுள்ளார். அதில் ‘ பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா.. லவ் யூ… எப்போதும் உங்கள் ரசிகன் சிலம்பரசன்’ என எழுதியுள்ளார்.…

  • ஈஸ்வரன் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சிம்பு – கொண்டாடும் ரசிகர்கள்

    குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 25 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை.இப்படத்தின் டீசர் வீடியோ ஏற்கனவே வெளியாகை வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற பாடல் வருகிற 14ம் தேதி வெளியாகும் என…

  • தயாரிப்பாளர் சங்கத்திற்காக இலவசமாக நடிக்கும் சிம்பு.. அந்த மனசுதான் சார் கடவுள்…

    நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிம்பு முன்பு போல் இல்லை பல நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க துவங்கியுள்ளார். 32 நாட்கள் திண்டுக்கல் பகுதியில் தங்கியிருந்த ஈஸ்வரன் படத்தை முடித்துக்கொடுத்தார். தற்போது புதுச்சேரியில் தங்கியிக்கும் அவர் தீபாவளிக்கு கூட வீட்டிற்கு வராமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.…