simbu

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்காக அவரின் ரசிகர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். சிலர் மண் சோறு சாப்பிட்டனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு ரஜினிக்கு வாழ்த்து கூறி ஒரு பூச்செண்டை அனுப்பியுள்ளார். அதில் ‘ பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா.. லவ் யூ… எப்போதும் உங்கள் ரசிகன் சிலம்பரசன்’ என எழுதியுள்ளார்.

rose

ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பூச்செண்டு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Trending