Tag: vaadivaasal

  • வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா நீக்கமா? – தயாரிப்பாளர் தாணு விளக்கம்

    பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ என்கிற ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. இது தொடர்பான போஸ்டரும் வெளியானது. இது ஜல்லிக்கட்டு தொடர்பான கதை எனவும் கூறப்பட்டது. ஆனால், இந்த படத்தின் வேலைகள் துவங்கப்படவில்லை. மாறாக சூரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் வெற்றி மாறன் ஈடுபட்டுள்ளார். அதேபோல், சூர்யா அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். எனவே,…