Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

காதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்!

aamir 2 பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படமும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனது.ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த டாம் ஹேங்க்ஸின் ஹாலிவுட் திரைப்படமான தி ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம்.…

வலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அஜித் குமார் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ஹச்.வினோத் இயக்கி வெளிவர இருக்கும் வலிமை திரைப்படத்தின் Glimpse வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இதனிடையே…

மனைவி இல்லாமல் இரவு பார்ட்டி! வெடிக்கும் விவாகரத்து விவகாரம்!

naga chaithanya 2 பிரபல பாலிவுட் நடிகரான ஆமீர் கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் கொடுத்த இரவு விருந்தில் நடிகை சமந்தா புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியின் சூப்பர் ஸ்டார் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் நாக சைதன்யா மற்றும்…

தன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்!

ajith Maral Yasarloo நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் கொரோனா காரணமாக பல ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது முழு பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தபோது அங்கு நடிகர்…

இருளில் நீ அருகில் இருந்தால் மட்டும் போதாது: ரொமெண்டிக் மூடில் ப்ரியா பவானி சங்கர்!

செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் பிரியா பவானி சங்கர் இதன்பின் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கவே, வைபவுடன் இணைந்து மேயாத மான் படத்தில் நாயகியாக…

விவாகரத்து விவகாரம்: தெளிவாக பதிலளித்த நாக சைதன்யா!

naga chaithanya 2 தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து மணந்தார். தொடர்ந்து சினிமாவில்…

விவேக்கிற்கு சைமா விருது! நன்றி கூறி மகள் ட்விட்!

vivek award தாராள பிரபு’ படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது நடிகர் விவேக்கிற்கு வழங்கப்படுள்ளதற்கு விவேக் மகள் நன்றி தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் கடந்த ஆண்டு கொரோனா…

கேமை ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆச்சு: பட்டைய கிளப்பும் வலிமை!

ajith 1 3 வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘வலிமை.கொரோனா பிரச்னையால் நின்று நின்று துவங்கிய படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நிறைவடைந்தது. இதையடுத்து படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளும் மும்முரமாய் துவங்கி…

விமர்சனம்: கோடியில் ஒருவன்!

kodiyil oruvan ~ டி.எஸ்.வேங்கடேசன் ~ செந்தூர் பிலிம இண்டர்நேஷனல் தயாரிப்பில்  ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடித்து ஓடிக் கொண்டிருக்கும் கோடியில் ஒருவன் தாயின் சபதத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் மகன், எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டது. கம்பம்…

விமர்சனம்: ஹர்பஜன் சிங், லாஸ்லியா, அர்ஜுன் கூட்டணியில்… ‘ஃபிரெண்ட்ஷிப்’

friendship3 ~ டி.எஸ்.வேங்கடேசன் ~ அமைதியான  அதே ஆக்ரோஷம் அடையும் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங் , சுட்டிப் பெண்ணாக லாஸ்லியா, ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்து வெளியாகி உள்ள பிரெண்ட்ஷிப் நண்பர்களுக்கு இடையே ஏற்படும் குறும்பு,பாலியல் பலாத்கார…

தனது ரசிகையை சந்தோஷத்தில் ஆழ்த்திய மோகன்லால்!

mohanlal 1 1 மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால்(61) மலையாள சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தனது ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று கொடுத்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் வலம் வரும் மோகன்லால் இதுவரை 340 க்கும்…

அவங்க கூட வீக்கெண்ட் பார்ட்டி! அசத்திய நடிகை!

samantha தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா ஆகியோருடன் நடிகை சமந்தா வார இறுதிநாள் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு…

வலிமை: வெளிவர இருக்கும் செய்தியால் ரசிகர்கள் உற்சாகம்!

நாளை அஜித் ரசிகர்களுக்கு சூப்பரான கொண்டாட்டம் காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வினோத் இயக்க போனிகபூர்…

23 ஆண்டுகள் கழித்து கண்ட பெண்! சுரேஷ் கோபியை அணைத்து உருக்கம்!

suresh kopi 1 கேரளாவில் 23 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரம் வீசப்பட்ட பெண்ணை, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள நடிகர் சுரேஷ் கோபி மீண்டும் சந்தித்த போது அப்பெண் கட்டியணைத்து அழுது நெகிழ்ந்தார். பாலக்காடு மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து…

பார்த்திபனை ஈர்த்த அஜித்தின் பார்வை!

parthipan நடிகர் அஜித் குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பால் தல என்று அழைக்கின்றார்கள். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து…

பைக்கில் உலகை வலம் வந்த பெண்ணை சந்தித்த ‘தல’! வைரல்!

ajith Maral Yasarloo நடிகர் அஜித் ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் பைக்கரைச் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள அஜித் அதை அடுத்து ரஷ்யாவில் 3500 கிலோமீட்டர் பைக் சுற்றுப்பயணம் சென்றதாகக் கூறப்பட்டது. அதையடுத்து…

வலிமையான அஜித்துடன் மோதும் எதற்கும் துணிந்த சூர்யா!

ajith8 1 தல அஜித்தின் வலிமை படத்துடன் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.…

என்னா ஒரு தங்க மனசு! தயங்கிய ரசிகரை தழுவி செல்ஃபி எடுத்த தல!

ajith 4 தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். உதவி என்று வருபவர்களுக்கு, ‘இல்லை’ என்றே கூறுவது இல்லை. தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில்…

கள்ளபார்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! அரவிந்த் சாமி வேறு லெவல்..!

kalapart பெண்கள் அதிகம் விரும்பும் ஹீரோவாக இருந்து சித்தார்த் அபிமன்யூ என்ற நெகட்டிவ் ரோல் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகர் அரவிந்த் சாமி. இப்பொழுது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்தவகையில் சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி,கள்ளபார்ட்,…

மோகன்லால் கொடுத்த பரிசு! உச்சி குளிர்ந்த உச்ச நடிகர்!

mohanlal நடிகர் மோகன் லால் பிரபல நடிகருக்கு சன் கிளாஸ் பரிசளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய சினிமாவின் ஐகான் நடிகர்களில் ஒருவர் நடிகர் மோகன் லால். மலையாள சினிமாவின் சூப்பர் நடிகர் என்றும் அழைக்கப்படுகிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள சினிமாவில் உச்ச…