Press "Enter" to skip to content

நம்ம வீட்டு பிள்ளை படத்தின் விமர்சனம்…

நீண்ட நாட்களுக்கு பிறகு தன் இன்னிங்ஸை தொடங்கியது சன் பிக்சர்ஸ் .தற்போது அந்த நிறுவனம் தயாரித்த படம் நம்ம வீட்டு பிள்ளை. இதில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அணு இம்மானு வேல், சமுத்திரக்கனி, பாரதி ராஜா மற்றும் பலர் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி உள்ளார்.

இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பை பாருங்க இந்த படத்தை பற்றிய விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *