ராமநாதபுரம் இறால் பண்ணை பின்னணியில் உருவான ‘கொடுவா’ பட ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!

நிதின்சத்யா நாயகனாக கலக்கும் “கொடுவா” படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார் !!! Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள…

30 வருட திரையுலக பயணம்… யுவராணி!

பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு: நடிகை யுவராணி நடிகை யுவராணி புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். சத்ரபதி படம் இயக்கிய இயக்குனர் ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் 1992ல் நடிகை நளினி சகோதரர் ஜெகன், நடிகை யுவராணி பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா நடிப்பில் அறிமுகப் படுத்தி வெளிவந்த புதுவருஷம் என்ற படத்தில் முதலில் அறிமுகமானார்….

பிக் பாஸி… கமலுக்கு பதில் களத்தில்!

ஏற்கெனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த அனுபவத்தில் தற்போது தெலுங்கு டூ தமிழ் என ரூட் மாறி வந்திருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்! ஏன்?!

எம்.ஜி.ஆருக்காகத்தான் ‘சார்பட்டா’வை தவித்தார் சத்யராஜ் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து இதயக்கனி இதழாசிரியர் இதயக்கனி எஸ் விஜயன் குறிப்பிட்டபோது… ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் எம்.ஜி‌.ஆர்., இழிவு செய்யப்பட்டிருக்கிறார் என்ற சர்ச்சை காரணமாக அதற்கு பெரிய விளம்பரம் கிடைத்திருக்கிறது. ஆனால் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள். படத்தை ஆதரித்து…

பிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தில் படத்தில் வெட்டு சங்கராக நடித்து பிரபலமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. அதன் பிறகு பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்த அவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான…

‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து!

“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று படங்களும் தாறுமாறாய்…

மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”

“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.