Author: Sri Sriram

  • காதல்.. கனவுகள்.. வலிகள் – இளமை ததும்பும் ‘ஆலா’ 

    ஜீ5 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள ‘ஆலா’  திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காண்போம்… எல்லோரும் இளமை வாழ்வை கடந்தே வந்திருக்கிறோம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் இளமை, கல்லூரிப்பருவம் ஆகியவை முக்கிய மற்றும் மறக்க முடியாத பல நினைவுகள், வலிகள், கனவுகளை கொண்டதாகவே இருக்கிறது. அதைத்தான் ஆலா திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.  காதல், கனவுகள், வலிகள் என ஆலா பட தலைப்பின் அருகே குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் முழுத்திரைப்படமும் அவைகளை பற்றியே பேசுகிறது. இப்படத்தின் கதாநாயகன் சூரி மேல் படிப்புக்காக அமெரிக்கா…

  • நீங்க ஷட் அப் பண்ணுங்க…வனிதாவுடன் மோதும் மதுமிதா – சூடு பிடிக்கும் பிக்பாஸ்

    Biggboss promo video – பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமாரும், மதுமிதாவும் மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு அபிராமி தனது வாட்டர் பாட்டிலை குழந்தை போல் பாவித்ததை சுட்டிக் காட்டி ‘நான் தமிழ்ப்பெண். இது எனக்கு பிடிக்கவில்லை’ என மதுமிதா பிக்பாஸ் வீட்டில் களோபரத்தை உண்டாக்கினார். இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட புரமோ வீடியோவில் ‘சிலர் தாலியை கழட்டி வைத்து வந்து விடுகிறார்கள். ஆனால், கலாச்சாரம்…

  • பிக்பாஸ் வீட்டில் நியூஸ் வாசிக்கும் லோஸ்லியா – வைரல் வீடியோ

    Biggboss Losliya Army – பிக்பாஸ் வீட்டில் லோஸ்லியா செய்தி வாசிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸ் 3வது சீசன் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோஷன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில்,…  By Vellithirai News Sun, 30 Jun 2019

  • அபிராமி – மதுமிதா கடும் மோதல் – பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு (வீடியோ)

    பிக்பாஸ் வீட்டில் நடிகை அபிராமி மற்றும் மதுமிதா இருவரும் மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில்…  By Vellithirai News Sun, 30 Jun 2019

  • பிக்பாஸ் லோஸ்லியா இவ்ளோ அழகா? வைரல் புகைப்படங்கள்

    Biggboss Losliya – பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள லோஸ்லியாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 வது நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 பேர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லோஸ்லியாவும் அடக்கம். நிகழ்ச்சி தொடங்கி 2 ஆட்கள் ஆகிய நிலையிலேயே சிலர் சமூகவலைத்தளங்களில் லோஸ்லி ஆர்மியை தொடங்கினர். அதில், அவரது புகைப்படங்கள், பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொள்ளும் விதம், அவர் தொடர்பான வீடியோக்கள் ஆகிய…

  • ஒரே அழுவாச்சி…போதும்யா விட்ருங்க.. பிக்பாஸிடம் கதறும் நடிகை கஸ்தூரி

    Actres kasthuri – பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து 3 நாட்களாக ஒரு அழுவாச்சி காட்சிகளாக இருக்கிறது என நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக நடிகை ரேஷ்மா, மோகன் வைத்தியா, சரவணன், மதுமிதா உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்வில் நடந்த சோக சம்பவங்கள் குறித்து அழுது கொண்டே பகிர்ந்து கொண்டனர். இது ஏறக்குறையை ஒரு சீரியல் பார்ப்பது போலவே இருந்தது. இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில்…

  • தூறல் நின்னு போச்சு – கிளாசிக் சினிமா

    Thooral Ninnu pochu – பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பாட்டை காலையில் கேட்க நேர்ந்தது.நீண்ட நாள் ஆச்சே என நினைத்து தூறல் நின்னு போச்சு படத்தை ஓடவிட்டு பார்க்கலாம் என பார்க்க ஆரம்பித்தேன். எழுத்துப் போட ஆரம்பிக்கும் போதே படம் உள்ளே இழுத்துக் கொண்டது. ஓட விட வேண்டும் என நியாபகமே வராமல் முழு படமும் ஓடி முடிந்து விட்டது. ஒரே ஒரு தனி மனிதன் தனக்கு நீதி கிடைக்க வேண்டி 100 கார்களை உடைத்து…

  • என்.ஜி.கே. மீதான விமர்சனம் ; எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் : சூர்யா டிவிட்

    என்.ஜி.கே. திரைப்படம் தொடர்பாக எழுந்த நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக அப்படத்தில் நடித்த சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் செல்வராகவன் ரசிகர்கள், சூர்யாவின் தீவிர ரசிகர்களை தவிர பொதுவான ரசிகர்களை கவரவில்லை. சினிமா விமர்சகர்கள் பலரும் இப்படத்தை கழுவி ஊற்றினர். அரசியல் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் செல்வராகவன் இப்படத்தை இயக்கியிருப்பதாகவும், சூர்யா பட இடங்கள் ஓவர் ஆக்டிங் செய்திருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது…

  • என்.ஜி.கே பாக்கலாமா, வேண்டாமா ? – மாறுபட்ட விமர்சனங்கள், குழப்பத்தில் ரசிகர்கள்

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் நடிப்பில் மே 31 அன்று வெளியானது. செல்வராகவன் படம் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகிவிடும். அதே போன்று சூர்யாவும் செல்வராகவனும் இணைந்திருக்கும் என்.ஜி.கே படத்துக்கும் அதிக எதிர்பார்ப்புடம் காத்திருந்தனர். இந்தப் படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. வேற லெவல், செம மாஸ்,செல்வராகவன் எதிர்பார்த்ததை தந்துவிட்டார், படத்தில் உள்ள நடிகர்கள் தங்கள் ரோலை சிறப்பாக…

  • கட் அவுட் வச்சதே வேஸ்ட் – ரசிகர்களை ஏமாற்றிய என்.ஜி.கே

    NGK Upset Suriya fans – செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று வெளியான என்.ஜி.கே திரைப்படம் பெரும்பாலான சூர்யா ரசிகர்களையே கவரவில்லை என்பது தெரியவந்துள்ளது. என்.ஜி.கே திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியாகியது. பல ஊர்களில் அதிகாலை 5 மணிக்கு காட்சி திரையிடப்பட்டது. சூர்யா ரசிகர்கள் பலரும் அதிகாலை காட்சியை பார்த்துவிட்டும், முதல் பாதி பார்த்த பின்பும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் படத்தை பற்றிய விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக படத்தின் முதல்…