Author: Sri Sriram

  • வெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்

    NGK Review – செல்வராகவன் இயக்கி சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்.ஜி.கே திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியாகியது. பல ஊர்களில் அதிகாலை 5 மணிக்கு காட்சி திரையிடப்பட்டது. சூர்யா ரசிகர்கள் பலரும் அதிகாலை காட்சியை பார்த்துவிட்டும், முதல் பாதி பார்த்த பின்பும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் படத்தை பற்றிய விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.…

  • பேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி…

    மே 24ம் தேதி வெளியாகும் பேரழகி – ஐஎஸ்ஓ படத்திலிருந்து ஒரு காட்சி… Perazhagi ISO – Moviebuff Sneak Peek 01 | Shilpa Manjunath, Vivek Raj |C Vijayan

  • அயோக்யா படம் எப்படி? – டிவிட்டர் விமர்சனம்

    Ayogya Twitter Review – விஷால் நடித்து இன்று வெளியாகியுள்ள அயோக்யா திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக அயோக்யா படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷால், ராசி கண்னா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் சில காரணங்களால் நேற்று வெளியாகாமல் இன்று காலை வெளியானது. படம் தாமதமாக வெளியானதால் பலராலும் இப்படத்தை காலை காட்சியை பார்க்கவில்லை. ஒரு சிலர் மட்டும் இன்று முதல் காட்சியே…

  • மிரளும் தமன்னா! திகில் பிரபுதேவா! காமோ‌ஷி – டிரெய்லர்!

    பிரபுதேவா, தமன்னா நடிப்பில் ’காமோஷி’ டீசர் வெளியிடப் பட்டுள்ளது. சக்ரி டாலட்டி இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காமோஷி’. இது ’தேவி 2’ படத்தைப் போன்று திகில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தமன்னா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளார். இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. திகிலூட்டும் பிரபுதேவாவின் முக பாவங்களும், மிரட்சியுடன் நடித்திருக்கும் தமன்னாவின் நடிப்பும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  • பட்டைய கிளப்பும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – விமர்சனம்

    Gangs of Madras Review – கேங்ஸ்டர் குரூப்பில் இருக்கும் தனது கணவனை கொன்றவர்களை பழிவாங்க ஒரு பெண் கேங்ஸ்டராக மாறுவதுதான் கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் ஒரு வரிக்கதை. இந்து பெண்ணான ஜெயா (பிரியங்கா ருத்) இஸ்லாம் மதத்தை சேர்ந்த இப்ராஹிமை (அசோக்) காதலிக்கிறார். இவர்களின் திருமனத்திற்கு ஜெயா வீட்டில் சம்மதம் கிடைக்காததால், இஸ்லாம் மதத்துக்கு மாறி இப்ராஹிமை ஜெயா திருமணம் செய்து கொள்கிறார். பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் வேலு…

  • விஜய்சேதுபதி நீ மனுசனே இல்லையா! சூப்பர் டீலக்ஸ் டிவிட்டர் விமர்சனம்

    Super Deluxe review – விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் உருவான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. 2011ம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் மூலம் கவனம் ஈர்த்த தியாகராஜன் குமாரராஜா அடுத்து இயக்கியுள்ள பசம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் ஒரு திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் அனைவருமே வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம்…

  • ரசிகர்களை ஏமாற்றிய ‘ஐரா’ – நயன்தாராவுக்கு என்னாச்சு?

    Airaa movie review – நயன்தாரா இரட்டை வேடத்தில் இன்று வெளியான ‘ஐரா’ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. மா, லட்சுமி என குறும்படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்திய சர்ஜூன் இயக்கிய படம் ஐரா. இப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோகள் சமீபத்தில் வெளியாகின. அப்போதே, வழக்கமான பேய் படங்களில் இடம் பெறும் காட்சிகளே இதிலும் இடம் பெற்றுள்ளன என டிரெய்லர் வீடியோவுக்குள் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவு செய்தனர். இந்நிலையில்,…

  • தடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்!

    தடையற தாக்க மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மகிழ் திருமேனி – அருண் விஜய் கூட்டணி தடம் மூலம் மீண்டும் தன் முத்திரையை பதித்திருக்கிறது . இந்த கிரைம் த்ரில்லரை தனது க்ளெவர் ஸ்க்ரீன்ப்ளே வால் கிறங்க வைத்திருக்கிறார் இயக்குனர் … ஒரு கொலைக்காக  ஒரே மாதிரியாக இருக்கும் இருவர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் யார் ? பின்னணி என்ன ?  அதில் யார் உண்மையான குற்றவாளி என்பதை போரடிக்காமல் புலனாய்வு செய்வதே தடம் … எழில் , கவின்…

  • பாகிஸ்தானியரிடம் சிக்கிக் கொண்ட இந்திய விமானி அபிநந்தன்

    பாகிஸ்தானியரிடம் சிக்கிக் கொண்ட இந்திய விமானி அபிநந்தன் *** #பாகிஸ்தானால்கைது செய்யப்பட்ட #இந்தியவிமானியிடம் பாகிஸ்தான் #இராணுவ_மேஜர் கேட்ட கேள்விக்கு நமது வீரர் அளித்த பதில். கேள்வி : உங்களுடைய பெயர் என்ன ? பதில் :wing Commander அபினந்தன். கேள்வி : நாங்கள் உங்களை நன்றாக நடத்தி இருக்கிறோம் என்று நம்புகிறோம் என்று பாகிஸ்தான் இராணுவ அதிகாரி சொன்னார். பதில் : கண்டிப்பாக நன்றாக கவனித்தீர்கள். ஒரு வேளை நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த…

  • கிராமங்களில் கூட ஊடுறுவும் கார்ப்பரேட்! பெட்டிக்கடை – திரை விமர்சனம்

    இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், சமுத்திரக்கனி, சாந்தினி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெட்டிக்கடை’ திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம்… உலக மயமாக்கலால் கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி அசுர வளர்ச்சி பெற்று கிராமங்கள் வரை ஊடுறுவுகின்றன. அரசு எப்படி அவர்களுக்கு துணை போகிறது என்பதை பெட்டிக்கடை படம் விவரிக்கிறது. ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு ஆசிரியையாக வரும் சாந்தினி, அந்த ஊரில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லாமல் இருப்பதையும், ஆன்லன் மூலமாகவே அந்த கிராம மக்கள் தங்களுக்கு…