என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..
என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன் -சிம்பு உடன் நடித்த மும்பை பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார் . மும்பை பிரபல நடிகை மல்லிகா…