ஜவான் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிகர் விஜய்..!?
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் வரப் போகிறார் நடிகர் விஜய் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் முதல்முதலாக…