அப்பாவுடன் பஞ்சாயத்து எதிரொலி – நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை

  சமீபத்தில் விஜய் பெயரில் அவரின் தந்தை தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய, அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.  மேலும், தன்னுடையை பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் நடவடிக்கை எடுப்பேன் எனவும் எச்சரித்திருந்தார். இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகம்…

பீகார் சட்டமன்ற தேர்தல் :  நிதிஷ் – பாஜக கூட்டணி முன்னிலை

  பீகாரில் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் -பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் மகா கூட்டணிக்கும், நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காலை…

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா – ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையிலும், பிரபலங்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெலுங்கு ந்டிகர் சிரஞ்சீவி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆச்சர்யா என்கிற புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். எனவே, படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அப்போது, அவருக்கு அவருக்கு கொரோனா தொற்று…

பிளாஸ்டிக் சர்ஜரியெல்லாம் தேவையா?… அதிர்ச்சி கொடுத்த சோனியா அகர்வால்…

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாலும், ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார். ஒரு கட்டத்தில் அம்மா, அண்ணி வேடத்தில் கூட நடித்தார். இப்படியே போனால் நம்மை பாட்டி ஆக்கிவிடுவார்கள் எனக்கருதினாரோ…

டாட்டூ குத்த வேற இடம் கிடைக்கலயா? – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த யாஷிகா

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கி நடித்து சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் சாம்பி, நோட்ட உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும்,பிக்பாஸ் சீசன் 2விலும் கலந்து கொண்டு பிரபலமானார். யாஷிகா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு…

மாநாடு ஷூட்டிங்…ஜெட் ஸ்பீடில் சிம்பு.. வாயை பிளக்கம் கோலிவுட்….

சிம்பு என்றாலே படப்பிடிப்பிற்கு சரியாக வரமாட்டார் என்கிற பொதுவான கெட்டப்பெயர் அவருக்கு உண்டு. ஆனால், சமீபகாலமாக அவர் தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். குண்டாக இருந்த தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில்…

நடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்! வைரல் வீடியோ!

பிரபல நடிகையை ரசிகர் ஒருவர் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஆஷிகா ரங்கனாத். மாடலிங் மூலம் தனது கேரியரை தொடங்கிய இவர், கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். 2016ஆம் ஆண்டு வெளியான கிரேஸி பாய்…

தலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இயக்குநர் விஜய், “தலைவி” என்ற பெயரில்…

அஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்!

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மூன்று முக்கியமான அப்டேட்கள் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெரிய வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். இந்த…

சிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ! வைரல்!

நடிகை ஶ்ரீரெட்டி வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், நடிகை ஶ்ரீரெட்டி. இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில நடிகர்களின்…