Category: விமர்சனம்

  • கிராமங்களில் கூட ஊடுறுவும் கார்ப்பரேட்! பெட்டிக்கடை – திரை விமர்சனம்

    இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், சமுத்திரக்கனி, சாந்தினி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெட்டிக்கடை’ திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம்… உலக மயமாக்கலால் கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி அசுர வளர்ச்சி பெற்று கிராமங்கள் வரை ஊடுறுவுகின்றன. அரசு எப்படி அவர்களுக்கு துணை போகிறது என்பதை பெட்டிக்கடை படம் விவரிக்கிறது. ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு ஆசிரியையாக வரும் சாந்தினி, அந்த ஊரில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லாமல் இருப்பதையும், ஆன்லன் மூலமாகவே அந்த கிராம மக்கள் தங்களுக்கு…

  • ஒரு குற்றம்… பல கோணங்கள்….பகீர் திருப்பங்கள் – ‘களவு’ விமர்சனம்

    ஜீ5 இணையதளத்தில் வெளியாகியுள்ள களவு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம்.. நம் வாழ்வில் அனைவரும் சில சூழ்நிலைகளில் சிறிய தவறுகளை செய்யப்போய் சிக்கலில் சிக்கியிருப்போம். அப்படி மூன்று இளைஞர்கள் தாங்கள் செய்யாத குற்றத்தில் சிக்கி அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே களவு படத்தின் ஒரு வரிக்கதை. மது அருந்தி விட்டு இரவில் வெளியே சுற்றும் வாலிபர்கள், செயின் பறிப்பு சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகள், போலீசாரின் அணுகுமுறைகள் மற்றும் விசாரணைகள், பெற்றோர்களின் பரிதவிப்பு,…