எனக்கு எல்லாம் நீயே!.. காதலி புகைப்படத்தை வெளியிட்ட முகேன்…

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேன் தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசை தட்டி சென்றவர் முகேன் ராவ். மலேசியாவை சேர்ந்த இவர் பாடகர் ஆவார். சொந்தமாக பாடல் எழுதி, பாடி சில ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில்,…

அச்சு அசல் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர் – வைரல் வீடியோ

பார்ப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர் தொடர்பான டிக்டாக் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நுழைந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து அவர் நடித்த ‘ஹீரோ’…

செல்பி எடுக்கும் போது இடுப்பில் கைவைத்த வாலிபர் – நடிகை என்ன செய்தார் பாருங்கள்…

விமான நிலையத்தில் செல்பி எடுக்கும் போது நடிகையின் இடுப்பில் வாலிபர் கை வைத்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. நடிகர், நடிகைகளை விமான நிலையத்தில் பார்க்கும் போது ரசிகர்கள் அவர்களை சுற்றி நின்று செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில், பாலிவுட் நடிகை சாரா அலி கான் நியூயார்க் சென்றுவிட்டு…

நம்பவே முடியல…இது டிக்டாக் வீடியோவா அல்லது பழைய படமா? – வைரல் வீடியோ

டிக்டாக் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. பொதுவாக டிக்டாக் விடீயோவில் சினிமா பாடல்கள் மற்றும் நடிகர்கள் பேசும் வசனங்களே அதிகம் டப்ஷ்மாஷ் செய்யப்படுவதுண்டு. இதில், முகபாவனை மட்டுமே முக்கியம் என்பதால் மற்ற விஷயங்கள் பற்றி யாரும் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், ஒரு இளம்பெண் டிக்டாக்…

தர்பார் பாடலை கிழிகிழியென கிழித்த பாட்டி பேரன் – முருகதாஸ் பகிர்ந்த டிக் டாக் வீடியோ

தர்பார் பட பாடலை டப்ஷ் மாஷ் செய்த பாட்டி, பேரன் டிக் டாக் வீடியோவை அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்தின் ஓப்பனிங்…  By Vellithirai News Thu, 28 Nov 2019

மேம்பாலத்தில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த கார் – அதிர்ச்சி வீடியோ

ஹைதராபாத்தில் பாலத்தில் இருந்து ஒரு கார் பறந்து வந்து கீழே விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் பகல் நேரத்தில் ஒரு மேம்பாலத்தில் இருந்து ஒரு கார் பறந்து வந்து கீழே விழும் வீடியோ வெளியாகியுள்ளது. கண்டிப்பாக காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்திருப்பார்கள். பாலத்தின் மீது வந்த…

வீட்டை விட்டு துரத்திட்டாங்க…தேங்க்யூ பிரண்ட்ஸ்.. மிஸ்யூ ஃபிரண்ட்ஸ் பெண்மணி வெளியிட்ட அடுத்த வீடியோ

டிக்டாக் வீடியோவில் வீடியோ வெளியிட்ட பெண்மணி தன்னை வீட்டிலிருந்து மகன் துரத்தி விட்டுவிட்டார் என மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு பெண்மணி டிக்டாக் செயலியில் பேசிய வீடியோவில் ‘ எனது செல்போன் பழுதடைந்து விட்டது. எனவே, புதிய செல்போனை வாங்கிய பின்னரே உங்களுடன் பேச முடியும். அதுவரை…

சாலையில் விழுந்த பள்ளம்… விழுந்த கார் – நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம் ! – வைரல் வீடியோ

பிரேசில் நாட்டில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. பிரேசிலின் ப்ளோரிஸ் டா சுன்ஹா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அந்த காட்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.…  By Vellithirai News Sat, 23 Nov 2019

ஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்

இளையராஜா இசையில் உருவாகியுள்ள சைக்கோ பட பாடல் வீடியோ யுடியூப்பில் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சைக்கோ படத்தில் இளையராஜா இசையமைத்த ‘உன்ன நினைச்சி பாடல்’ ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் தனது இருப்பை இசைஞானி இளையராஜா நிரூபித்துள்ளார். தற்போது…

தல மற்றும் தங்கையுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி – வைரல் வீடியோ

நடிகை ஷாலினி பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அமர்க்களம் படத்தில் நடித்த போது ஷாலினியை காதலித்த அஜித் அவரையே திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அஜித் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள மாஸ் நடிகராக…