முதல் படமே கடைசியாக மாறிய சோகம்.. சித்ராவின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக்…

calls

calls

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கால்ஸ் (calls) என்கிற திரைப்படத்தில் சித்ரா நடித்துள்ளது தெரியவந்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஜே சபரீஸ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படமே சித்ராவின் முதல் மற்றும் கடைசி திரைப்படமாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply