தனுஷ் நடித்த 3 படம் தெலுங்கில் டப்பிங் சூப்பர் வசூல்..
பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது தனுஷ் நடித்த 3 படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் வெளியிட்டு உள்ளநிலையில் நல்ல வசூலை வாரிக் குவித்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் மூத்த மகள்…