நாளை நடிகர் விஜய் பிறந்தநாள்-ரசிகர்களுக்கு விருந்து..
நாளை நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி படத்தின் பெயர் இன்று வெளியாகியுள்ளது. “வாரிசு” என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பீஸ்ட் படத்தின் வெற்றியை…
