தமிழக வெற்றி கழகம்; அரசியலில் குதித்த நடிகர் விஜய்; கட்சிப் பெயர் அறிவிப்பு!
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் இன்று தனது கட்சியின் பெயரை வெளிட்டார்
தமிழக வெற்றி கழகம்; அரசியலில் குதித்த நடிகர்…
