Category: செய்திகள்

  • எப்படி ஆறுதல் சொல்வேன் மகளே! – லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறும் சேரன்…

    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கென ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்து அதனால் பல பிரச்சனைகளை சந்தித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார்.  இந்நிலையில், அவரின் தந்தை மரியநேசன் தற்போது திடீர் மரணமடைந்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தனது தந்தை 10 வருடங்களுக்கு முன்பே குடும்பத்தை விட்டு கனடா சென்றுவிட்டதாக லாஸ்லியா கூறியிருந்தார். தந்தையின் பாசத்திற்காக ஏங்குவதாகவும், இயக்குனர் சேரனை தந்தையாகவே பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.அதேபோல், பிக்பாஸ் வீட்டிற்கு…

  • லாஸ்லியா தந்தை மரியநேசன் திடீர் மரணம்…

    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இவருக்கென ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்து அதனால் பல பிரச்சனைகளை சந்தித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார்.  இந்நிலையில், அவரின் தந்தை மரியநேசன் தற்போது திடீர் மரணமடைந்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தனது தந்தை 10 வருடங்களுக்கு முன்பே குடும்பத்தை விட்டு கனடா சென்றுவிட்டதாக லாஸ்லியா கூறியிருந்தார். தந்தையின் பாசத்திற்காக ஏங்குவதாகவும், இயக்குனர் சேரனை தந்தையாகவே பார்ப்பதாகவும் கூறியிருந்தார். அதேபோல், பிக்பாஸ்…

  • இப்படி இருக்காரே செல்வராகவன்! – சாணிக் காயிதம் செகண்ட்லுக் போஸ்டர்

    தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன்பின் அவர் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் அவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது.  தற்போது தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது சாணிக் ஆயுதம் என்கிற படம் மூலம் அவர் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.  இப்படத்தில் அவரும் கீர்த்தி சுரேஷும் முக்கிய வேடத்தில்…

  • இந்த பார்வை யாரை தேடுகிறது? – லைக்ஸ் குவியும் லாஸ்லியா புகைப்படம்

    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. கவினுக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் காரணமாகவே அந்நிகழ்ச்சி டி.ஆர்.பி.யில் எகிறியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லாஸ்லியா தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.  இந்நிலையில், தலைவனுக்கு காத்திருக்கும் தலைவி போல் அழகாக உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • பாவம் யாராவது சான்ஸ் கொடுங்கடா! – அந்த மாதிரி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜூலி…

      ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கவனம் ஈர்த்தவர் ஜூலி. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், லூசுத்தனமான தனது நடவடிக்கை காரணமாக ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானர். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை. எனவே, வித்தியாசமாக போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.  இந்நிலையில், உடலெல்லாம் மணலால் மூடியபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டின்சகள் ‘ ஜூலிக்கு…

  • பட்டாசாக வெடித்து சிதறும் சிம்பு – லைக்ஸ் குவிக்கும் ஈஸ்சரன் டீசர் டியோ

    குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 32 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், சிம்பு துருதுருவென நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள் சும்மா தூள் கிளப்பியுள்ளார். இந்த டீசர்…

  • மாஸ் காட்டும் மாஸ்டர் டீசர் வீடியோ – விஜய் ரசிகர்களுக்கு நிஜமான தீபாவளி பரிசு

      லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. படத்தின் போஸ்டர் மட்டுமே இதை வரை வெளியானது. டீசரோ, டிரெய்லர் வீடியோ இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், இப்படம் எப்போது வெளியாகும் எனவும் தெரியவில்லை.  எனவே, விஜய் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய்விட்டனர். இதைத்தொடர்ந்து, அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தீபாவளி நாளான நேற்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் டீசர் வீடியோ…

  • சிபிராஜின் அட்டகாசமான நடிப்பில் ‘கபடதாரி’ டீசர் வீடியோ..

    நடிகர் சிபிராஜ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் கபடதாரி. போக்குவரத்து துறையில் பணியில் இருந்தாலும், தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் வகையில் இவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். [embedded content]

  • சூரரைப்போற்று படத்தை பாராட்டிய வடிவேலு – எப்படி தெரியுமா?

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது இந்நிலையில், நடிகர் வடிவேலு இப்படத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ள வடிவேலு ‘தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்’ என நெகிழ்ந்துள்ளார்.…

  • சூர்யாவுக்கு நடிக்க தெரியல.. கேள்விப்பட்டது உண்மைதான்… மிமிக்ரி புகழ் நவீன்….

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் வரும் அப்துல் கலாம் ஐயாவின் கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியுள்ள பிரபல மிமிக்ரி கலைஞர் நவீன் முரளிதர் சூர்யாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் ‘இப்படத்தில் சிறு வாய்ப்பு வழங்கிய சூர்யாவுக்கு நன்றி. சூர்யாவுக்கு நடிக்க தெரியாதுன்னு சொன்னங்க. உங்களுக்கு நடிக்க தெரியலதான்.. வாழ்ந்து…