மாநாடு: எப்படி..?!

பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு வெளியிலிருந்து தான் பிரச்சனைகள் வரும் ஆனால் சிம்பு விஷயத்தில் பெரும்பாலும் அவரே தான் பிரச்சனை

இருந்தும் தனக்கான ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதில் வல்லவன் அவர் . தோல்விகளால் துவண்டிருக்கும் சிம்பு , வெங்கட்பிரபு இருவரும் இணைந்திருக்கும் மாநாடு படம் எப்படி?!

முழு விமர்சனத்தை காணவும் …