Category: போட்டோ

  • என்ன ஹாட் போட்டோஸ்! ரசிகர்களை ஜொள்ளு விட செய்த வாணிகபூர்!

    முன்னணி நடிகையாக இருந்தவர் வாணி கபூர் . இவர் 2014ல் தமிழில் வெளிவந்த ஆகா கல்யாணம் என்ற படத்தில் நடித்திருந்தார் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் வாணி கபூர் . இவர் 2014ல் தமிழில் வெளிவந்த ஆகா கல்யாணம் என்ற படத்தில் நடித்திருந்தார் .சினிமாவில் இப்போது வாய்ப்பு குறையவே கவர்ச்சி புகைப்பட ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு சான்ஸ் தேடி வருகிறார் இவர்.

  • ஊரை குப்பையாக்கும் குடிமக்களுக்கு அபராதம்! தமிழக அரசு ஆணை!

    சென்னை மாநகராட்சியில் மொத்தமாக இருக்கும் 15 மண்டலங்கள் மற்றும் 200 வார்டுகளில் ஒரு நாளைக்கு சுமார் 5 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் கொட்டப்படுகிறது. சென்னையில் 60% மக்கள் மட்டுமே தரம் பிரித்துக் கொடுக்கப்படுவதாகவும், மாநகராட்சி விதிகளைப் பின்பற்றுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குப்பைகளை முறையாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும், மக்கள் அதனைச் செயல்படுத்துவதாகத் தெரியவில்லை. அதனால், குப்பை உருவாக்குபவர்களிடம்…

  • ஆருத்ரா தரிசனம்: திரு உத்தரகோசமங்கை மரகத நடராஜர் தரிசனம்!

    ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மாணிக்க கல்லிலால் ஆன மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம். அபிசேகம். இன்று ஒரு நாள் மட்டும் காணக்கூடிய அற்புதம்!

  • பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா: ஆதார் கண்டிப்பா வேணும்! மத்திய அரசு அறிவிப்பு!

    பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா’ என்ற ஓய்வூதிய திட்டம், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீத உத்தரவாத தொகை வழங்கப்படுகிறது. தற்போது, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், ” மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டத்தில் பலனடைய தகுதி உடையவர்கள், ஆதார் வைத்திருப்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சூரிய கிரகணம்… வித விதமான கோணங்களில்!

    டிச.26 வியாழக்கிழமை – இன்று ஏற்பட்ட சூரிய கிரகணம்… தமிழகத்தில் பகுதியாகத் தெரிந்தது. அந்த அழகிய படங்கள்!

  • காதலி கர்ப்பம் ஆனதால் கிறிஸ்தவ பாதிரியார் ஓட்டம்.?

    காதலி கர்ப்பமான நிலையில் அவரை விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்யவிருந்த கிறிஸ்தவ மதபோதகர் தஞ்சை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் அபிராமி (வயது 21). இவர் நேற்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார் . அந்த மனுவில் தஞ்சை மாதா கோட்டை வைரம் நகரைச் சேர்ந்த மத போதகரான ஸ்டான்லி பென்னி ராபர்ட் (27) என்பவரை தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது மற்றொரு பெண்ணுடன் இன்று திருமணம்…

  • குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன்!

    பரமக்குடியில் இன்று, குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமலஹாசன்..

  • நவராத்திரி அலங்காரம்… ஸ்ரீ சாரதாம்பாள்

    செங்கோட்டை ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் கிளையில் கொண்டாடப் பட்ட ஸ்ரீ சாரதா நவராத்திரி… ஸ்ரீசாரதாம்பாள் அலங்காரம்….

  • மனதை மயக்கும் அழகிகளின் அணிவரிசை! வோக் ப்யூட்டி விருது!

    வோக் இதழ் நடத்திய பியூட்டி விருதுகள் 2019 நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து தங்களது பேஷன் உடைகளால் கலங்கடித்தனர். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பல்வேறு விருதுகளையும் வழங்கி சந்தோஷத்தில் மூழ்கடித்தனர். சர்வதேச ஃபேஷன் இதழான வோக், இந்தியாவில் வோக் பியூட்டி விருதுகள் 2019 வழங்கும் விழா மும்பையின் ஜே.டபிள்யூ மேரியட்டில் செப்டம்பர் 26ஆம் தேதி அன்று நடத்தியது. அன்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த அரங்கமே பாலிவுட்டின் முன்னணி…

  • சக மாணவியை அடித்து உதைத்த மாணவர்! காதல் மறுப்பு!

    காதலை ஏற்காததால், தனது தோழியை வகுப்பறையில் வைத்து சரமாரியாகத் தாக்கிய விட்டு கல்லூரி மாணவர் தலைமறைவு. கேரள மாநிலம் இடுக்கி அருகில் முரிக்கசேரியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாமாண்டு படித்து வந்த ஜித்து ஜான், உடன் படிக்கும் மாணவியுடன் நட்பாகப் பழகினார். நட்பு, நாளடைவில் ஜானுக்கு காதலாக மாறியது. தனது காதலை மாணவியிடம் தெரிவித்தார். ஆனால் மாணவி, அதனை நிராகரித்துள்ளார். எனக்கு உன் மீது காதல் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். வெறுத்துப் போன…