அடேய் பிக்பாஸு! ஒழுங்கா வந்துர்ரா…

#பிக்பாஸ்5 அடேய் பிக்பாஸு!

சல்லிசான விலையில கிடைக்குதுன்னு ரம்யா கிருஷ்ணன் ரேஞ்சுக்கு ஆளுங்களை நிரந்தர ஹோஸ்ட் ஆக்கிடாதய்யா. சத்தியமா முடியலை. அந்தம்மா பாராட்டற/சார்பெடுக்கற எல்லாமே கேவலமாத்தான் இருக்கு.

‘அர்ஜுனைப் பாத்துக் கத்துக்க!” ன்னு கமலுக்கு கிளாஸ் எடுத்தவனெல்லாம் கதறக் கதற “கமல் மாதிரி வராது”ன்னு அர்ஜுனைத் துப்பத் தொடங்கின மாதிரி…

“சூர்யா வந்தா நல்லாயிருக்கும், விசே வந்தா நல்லாயிருக்கும்னு வெட்டிபேசின பயலுக எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு பேக் அடிச்சு “வெல்கம் பேக் கமல்” போஸ்டர் ஒட்டத் தொடங்கிட்டாங்க.

#கொரோனாநல்லது #OneAndOnlyKamal

  • ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்

Comments

Leave a Reply

%d bloggers like this: