வலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்!

ajith release ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தின் முதல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை இரவு 7 மணியளவில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு. இரவு 10:45 மணியளவில் ‘நாங்க வேற மாறி’ என்ற பாடல் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது….