தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 2 மகன்கள் உண்டு. மூத்தவன் சண்முக பாண்டியன். ஏற்கனவே 2 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரின் சகோதரர் விஜய பிரபாகரன் இசைத்துறையில் நுழைந்துள்ளார். என் உயிர் தோழா என துவங்கும் ஒரு பாடலை அவர் பாடியுள்ளார். இந்த பாடல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே,…