களவாணி பட நடிகரின் விலையுயர்ந்த செல்போனை களவாடிய மர்மநபர்!

vimal தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விமல். தற்போது, சண்டைக்காரி, வெற்றிகொண்டான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நடிகர் விமல் கடந்த 12-ஆம் தேதி…

ஷில்பா ஷெட்டி கணவர்: ரகசிய அறை.. ஆபாசபட செயலிகள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்!

shipa பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து அதனை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ஆபாச வீடியோ மோசடி வழக்கில் இப்போது ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ராஜ்குந்த்ரா போலீஸ்…

ஆபாச படம் எடுத்து விற்பனை! ஷில்பாவின் கணவர் கைது!

ஆபாச பட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். தட்கான், பாஷிகர், ஜான்வார் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் ஷில்பா ஷெட்டி நடித்துள்ளார். இவரது கணவரும், தொழிலதிபருமான…

தொடர்ந்து ஆபாச புகைப்படங்கள், பாலியல் மிரட்டல்கள்.. நடிகைப் புகார்!

முகம் தெரியாத சிலர், பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுப்பதாகவும் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றி இருப்பதாகவும் டிவி நடிகை புகார் தெரிவித்துள்ளார் பிரபல வங்கமொழி நடிகை பிரதியுஷா பால். டி.வி.தொடர்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் சிலர் பாலியல் வன்கொடுமை மிரட்டல்…

நடிப்பு ஆசைக்காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை! இயக்குனர் கைது!

தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த காவல்துறை தம்பதி மகள் 17 வயது சிறுமி ஆன்லைன் படிப்புக்காக வாங்கிய செல்போனில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியுள்ளார்….

தன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு! புகாரளித்த நடிகர் சார்லி!

charle காமெடி மற்றும் குணசித்திர நடிகரான சார்லியின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக. அவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சமீபகாலமாக நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்படுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து அவர் புகாரில் கூறியதாவது, “எனக்கு டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராமில் கணக்கு…

இளம் மனைவி தற்கொலை! பழம்பெரும் நடிகரின் மகன் கைது!

unni p Rajan மலையாள பட நடிகர் உன்னி பி.ராஜன் இன்று போலீஸாரல் கைது செய்யப்பட்டார். மனைவி பிரியங்காவின் மரணம் தொடர்பான வழக்கு தொடர்பாக மறைந்த மலையாள நடிகர் ராஜன் பி தேவின் மகன் உன்னி பி தேவ் என்பவரை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 26 வயதான…