கர்ணன் பட தலைப்பை மாற்றுங்கள் – தனுஷுக்கு வந்த சிக்கல்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதர பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்புக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கர்ணன் தலைப்பை பயன்படுத்தக்கூடாது என நடிகர் தனுஷுக்கு சிவாஜி நலப்பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனுஷுக்கு எழுதப்பட்ட…