Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

பிரபல சீரியல் நடிகைக்கு கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த திருமணம்!

prathibha சமீபகாலமாகவே திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சன் டிவி நாயகி சீரியலில் நடித்த பிரதீபாவுக்கு திருமணம் நடந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நாயகி தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.…

குஷ்பு போட்ட ட்விட்! அதிர்ந்து போன ரசிகர்கள்!

kushpoo நடிகை குஷ்பு, உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள ஸ்லிம் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. தமிழ் சினிமாவில், 90- களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, இப்போது ரஜினி காந்துடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். மேலும்…

பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்!

பிரபல நடிகை ‘நல்லெண்ணெய்’ சித்ரா திடீரென உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 80களில் அறிமுகமாகி 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா. இவர் ‘நல்லெண்ணெய்’ விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவருக்கு ‘நல்லெண்ணெய்’ சித்ரா என்ற பெயரில் சினிமா வட்டாரத்தில்…

இதுதான் பெயர்.. மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் ட்விட்!

sivakarthikeyan2 தனது மகனுக்கு தனது தந்தை நினைவாக பெயர் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுபாளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின…

இப்படி செய்வாங்களா..? முன்னாள் நிர்வாகியை போலீஸ் வைத்து விரட்டிய விஜய்!

vijay கோலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் பெயரில் மக்கள் இயக்கம் ஒன்று செயல்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் குமார். இவர் சென்னை பனையூரிலுள்ள தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்துவந்தார். ஆனால் காரணமே தெரியாமல் இரண்டு ஆண்டுகளுக்கு…

பிரபல நடிகர் வேணு அரவிந்த் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல சின்னத்திரை நடிகரும் கலைமாமணி விருது பெற்றவருமான வேணு அரவிந்த் அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் பாலச்சந்தரின் அலைகள் தொடரின் மூலமாக பலரும் அறிந்த நபரானார். சபாஸ் சரியான போட்டி என்ற…

நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

நவரச நாயகன் நடிகர் கார்த்திக் உடற்பயிற்சி செய்தபோது தவறி கீழே விழுந்ததில் காலில் அடிப்பட்டுள்ளது. வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது தவறுதலாக கீழே விழுந்ததில் கார்த்திக்கிற்கு காலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. கடந்த…

பிரபல இசையமைப்பாளர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

பிரபல இசையமைப்பாளரான டிஎஸ் முரளிதரன் காலமானார். சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன். இவரது இசையில் வெளியான வசந்தசேனா வசந்தசேனா என்ற பாடல் பெரும் ஹிட்டானது. டிஎஸ் முரளிதரன் தமிழ் மட்டுமின்றி கோத்தம் என்கிற ஹிந்தி படம் உட்பட பத்துக்கும்…

எவர் கிரீன் எய்டிஸ்! சந்தித்துக் கொண்ட பியூட்டிஸ்!

கடந்த 80 மற்றும் 90-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளாக திகழ்ந்தவர்கள் வருடத்தில் ஒருமுறை சந்திப்பை நடத்துவார்கள். கடந்த வருடம் கொரோனாவால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை. அதற்கு முன்பு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.…

யோக்கியவானாக சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது! ‘விஜய்’க்கு நீதிமன்றம் அளித்த ‘குட்டு’!

vijay-1 சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நடிகர் ஜோசப் விஜய்க்கு குட்டு கொடுப்பதுபோல் உத்தரவு கொடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்ட வழக்கில் நடிகர் விஜய்க்கு…

‘மக்கள் மன்றம்’ மீண்டும் ‘ரசிகர் மன்றம்’ ஆனது: ரஜினி அறிவிப்பு!

எம்.ஜி.ஆர். , இருந்த வரை தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற முடியாமல் இருந்து, எம்.ஜி.ஆர்., காலத்துக்குப் பின்னர் அதிமுக., இரண்டாக உடைந்த போது, 89இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஆட்சி கலைக்கப் பட்ட பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வர இயலாமல் ஜெயலலிதாவிடம்…

பழம்பெரும் நடிகை உயிரிழப்பு!

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி (வயது 94) மாரடைப்பால் காலமானார். காரைக்குடியை சேர்ந்த அவர், தனது 8 வயதிலேயே ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் ஜெமினி நிறுவனத்தில் குரூப் டான்சராக ஒப்பந்தமானார். தொடர்ந்து 500 படங்களுக்கு மேல் நடனம் ஆடிய அவர், நடிகையான…

பிரபல நடிகையும், ஹம்சவர்த்தனின் மனைவியுமான ரேஷ்மா உயிரிழப்பு!

பிரபல நடிகையும், பிரபல நடிகர் ஹம்சவர்தனின் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் கொரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 42. பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தனின் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் ரேஷ்மா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்துள்ளார். கார்த்திக் உடன்…

கொரோனா: பிரபல நடிகையின் மகன் உயிரிழப்பு! கணவர் சீரியஸ்!

kavitha நந்தினி’, ‘என்றென்றும் புன்னகை’ சீரியல்களில் நடித்தவருபவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் சீனியர் நடிகையான கவிதா தன் மகன் சாய் ரூப்பை கொரொனா தொற்றுக்குப் பறி கொடுத்துள்ளார். தமிழில் கதாநாயகி முதல் அம்மா வேடம் வரை…

தன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு! புகாரளித்த நடிகர் சார்லி!

charle காமெடி மற்றும் குணசித்திர நடிகரான சார்லியின் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக. அவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சமீபகாலமாக நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்படுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து அவர் புகாரில் கூறியதாவது,…

பிரபல இயக்குனர் மரணம்! திரைத்துறையினர் இரங்கல்!

gn rangarajan தமிழ் சினிமாவில் பிரபலமான பல படங்களை இயக்கிய பழம் தமிழ் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் உடல்நல குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் கடல் மீன்கள், கல்யாணராமன், மீண்டும் கோகிலா உள்ளிட்ட புகழ்பெற்ற படங்கள் பலவற்றை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். இவரது மகன்…

கொரோனா: பிரபல சினிமா நடிகர் உயிரிழப்பு!

venket subha நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு. அரசியல்வாதிகள், மக்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். தற்போது நடிகர் வெங்கட் உயிரிழப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 28ம் தேதி கொரனோ…

வயதானவர் மீது இளம்பெண் காதல்.. வைரமுத்துவின் மன வெளிப்பாடு! சர்ச்சை!

10 July11 vaira muthu வைரமுத்து 100 கருப்பொருள்களில் 100 பாடல்களை நாட்படுதேறல் என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டு வருகிறார். வைரமுத்து மீதான மி டூ புகார்களுக்கு பின்னர் அவருக்கான திரைப்பாடல் எழுதும் வாய்ப்புகள் குறைந்து வருவதாக சொல்லப் படுகிறது. அவரின்…

சென்னை வீட்டில் பிறந்தநாளை கொண்டாடிய மோகன்லால்!

lal தென்னிந்தியாவில் மிக முக்கியமான நடிகரான மோகன்லால் நேற்று தனது பிறந்தநாளை எளிமையாக சென்னையில் கொண்டாடினார். இந்திய திரையுலகில் மலையாள திரையுலகம் முக்கியமானது, அதில் முன்னனி நடிகர் மோகன்லால, ரசிகர்களால் லாலேட்டன் என அழைக்கபடுபவர். இவரது திரைப்படங்கள் இந்திய அளவில் பிரசித்தி…

ஆயிரம் திரைப்பட தொழிலாளிகளுக்கு அரிசி, பருப்பு! உதவிய பழம்பெரும் நடிகை!

jeyachitra 1 மாபெரும் நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான கலைமாமணி ஜெயசித்ரா இன்று காலை திரையுலகினர் 1000 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற அடிப்படையான தேவையான பொருள்களை வழங்கினார். கொரோனோ இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமாக தொற்று ஏற்படுத்தி வருகிறது. இந்திய…