இயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பவர் பாண்டி, சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி சூப்பட் ஹிட் ஆன ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்தில் இடம் பெற்றா ‘முக்கத்து…