ரஜினிக்கு பிறந்தநாள்… உருவானது காமன் பிடி.. அதிரும் இணையதளம்

பல வருட தாமதம் மற்றும் தயக்கத்திற்கு பின் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். டிச 31ம் தேதி கட்சி பற்றிய செய்தியை அறிவிப்பேன் எனவும், ஜனவரியில் கட்சி துவக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அவரின் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது….