ஐமேக்ஸ் தொழில்நுட்ப த்தில் வெளியாகவுள்ளபொன்னியின் செல்வன்..
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -பாகம்1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ஐமேக்ஸ் தொழில்நுட்ப த்தில் வெளியாகவுள்ளது. ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கல்கியின்…
