தமிழ் சினிமாவில் மிஸ்டர் ஜெண்டில்மேன் என பட்டம் வாங்கிய சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் நடிக்க தெரியாமல் சொதப்பி பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர். சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர். சொந்த வாழ்வில் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்….