Tag: Andrea

  • பிசாசு 2 படத்தில் பேயாக நடிக்கும் நடிகை இவர்தான்! –

    மிஷ்கின் இயகத்தில் 20104ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. இயக்குனர் பாலா இப்படத்தை தயாரித்திருந்தார். பேய் என்றாலே கெட்டது செய்யும் என்பதை மாற்றி, நல்லது செய்யும் பிசாசை மிஷ்கின் காட்டியிருந்தார். இப்படம் வெற்றியும் பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளது. இதற்கான பூஜை சமீபத்தில் நடந்து, இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியது. இப்படத்தில் பிசாசு வேடத்தில் நடிகை பூர்ணா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆண்டிரியாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கண்ணாடி உடையில் அப்பட்டமாக காட்டும் ஆண்டிரியா – ஷாக் ஆன ரசிகர்கள்

    தமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என திறமையானவர் ஆண்டிரியா. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தாலும் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கண்ணாடி போல் உடையணிந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதில், அவர் உடல் அழகு எல்லாம் தெரிகிறது என்பதுதான் அதற்கு காரணம். இதையடுத்து, இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு எங்கள் இதய துடிப்பை ஏம்மா…