கண்ணாடி உடையில் அப்பட்டமாக காட்டும் ஆண்டிரியா – ஷாக் ஆன ரசிகர்கள்

andreah

தமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என திறமையானவர் ஆண்டிரியா. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தாலும் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர்.

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், கண்ணாடி போல் உடையணிந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதில், அவர் உடல் அழகு எல்லாம் தெரிகிறது என்பதுதான் அதற்கு காரணம். இதையடுத்து, இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு எங்கள் இதய துடிப்பை ஏம்மா ஏத்துற என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply