பிசாசு 2 படத்தில் பேயாக நடிக்கும் நடிகை இவர்தான்! –

myskin

myskin

மிஷ்கின் இயகத்தில் 20104ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. இயக்குனர் பாலா இப்படத்தை தயாரித்திருந்தார். பேய் என்றாலே கெட்டது செய்யும் என்பதை மாற்றி, நல்லது செய்யும் பிசாசை மிஷ்கின் காட்டியிருந்தார். இப்படம் வெற்றியும் பெற்றது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளது. இதற்கான பூஜை சமீபத்தில் நடந்து, இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியது.

poorna

இப்படத்தில் பிசாசு வேடத்தில் நடிகை பூர்ணா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆண்டிரியாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply