Tag: Danush

  • அசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக்குவித்த திரைப்படம் ‘அசுரன்’. இப்படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என்கிற கருத்து நிலவி வருகிறது. தனுஷின் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வரும் நடிகர் வெங்கடேஷ் ‘நாரப்பா’ என்கிற பெயரில் இப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சில வினாடி காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.  

  • தனுஷை மீண்டும் இயக்கும் செல்வராகவன் – புதிய பட அப்டேட்

    துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் மூலம் நடிகர் தனுஷை நடிகராக மாற்றியவரே செல்வராகவன்தான். அவர் கொடுத்த பயிற்சியில்தான் தனுஷ் இந்த உச்சத்தை அடைந்துள்ளார். இதை அவரே பல மேடைகளில் ஒப்புக்கொண்டுள்ளார். புதுப்பேட்டைக்கு பின் தனுஷும், செல்வராகவனும் இணைந்து படம் பண்ணவில்லை. தற்போது அதற்கான நேரம் கூடி வந்துள்ளது. செல்வராகவன் தம்பிக்காக கதையை உருவாக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் துவங்கவுள்ளது. தனுஷ் தற்போது மாரி செல்வராஜ்…