[prisna-google-website-translator]

அசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…

asuran

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக்குவித்த திரைப்படம் ‘அசுரன்’. இப்படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என்கிற கருத்து நிலவி வருகிறது.

தனுஷின் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வரும் நடிகர் வெங்கடேஷ் ‘நாரப்பா’ என்கிற பெயரில் இப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சில வினாடி காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

Leave a Reply