யுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ

நடிகர் விஷால் சக்ரா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். இப்படத்தை விஷாலே தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘ஹரல வரல’ பாடல் வரிகள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன்…