Tag: kamalhaasan

  • ஜனவரியில் இந்தியன் 2 படப்பிடிப்பு.. தயாராகும் கமல்ஹாசன்…

    லைக்கா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. இப்படம் துவங்கியதிலிருந்தே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள். லைக்காவுக்கும், கமலுக்கும் இடையே பண விவகாரம், படப்பிடிப்புல் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணம் என பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது வரை படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. எனவே, இப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதி அல்லது பிப்ரவரி…

  • கமலை வைத்து ஏன் படம் இயக்கவில்லை? -வெற்றிமாறன் விளக்கம்

    தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என சிறப்பான திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரன் படத்தில் மாபெரும் வெற்றி தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டாட் இயக்குனராக மாற்றியுள்ளது. தற்போது சூரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்து, சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். அதன்பின் தனுஷிடம் ஒரு புதிய படம் என அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. தனுஷிடம் திறமையான நடிப்பை வாங்கிய…

  • அக்‌ஷராவின் ஆபாச படங்களை லீக் செய்தது அந்த நடிகராம்…

    கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு இவரின் கவர்ச்சியான சில புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியது. சிலர் அற்ப சுகத்திற்காக இந்த செயலை செய்துள்ளதாக அக்‌ஷரா ஹாசன் தெரிவித்திருந்தார். அக்‌ஷராவும், 80களில் கமல், ரஜினி ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்த நடிகை ரதியின் மகன் தனுஷ் விர்வானியும் காதலித்து வந்தததாகவும், அவர்தான் அக்‌ஷராவின் புகைப்படங்களை லீக் செய்ததாகவும்…

  • உனக்கு ஏம்மா இந்த வேலை.. ஸ்லிம் ஆகி அசிங்கமான ஸ்ருதிஹாசன்…

    தமிழ் 7ம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி அடித்தார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுன் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், இந்த கொரோன ஊரடங்கில் தனது உடலை உடற்பயிற்சி மூலம் குறைத்துள்ள அவர் இது தொடர்பான சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட…