அக்‌ஷராவின் ஆபாச படங்களை லீக் செய்தது அந்த நடிகராம்…

akshara

கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு இவரின் கவர்ச்சியான சில புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியது. சிலர் அற்ப சுகத்திற்காக இந்த செயலை செய்துள்ளதாக அக்‌ஷரா ஹாசன் தெரிவித்திருந்தார்.

அக்‌ஷராவும், 80களில் கமல், ரஜினி ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்த நடிகை ரதியின் மகன் தனுஷ் விர்வானியும் காதலித்து வந்தததாகவும், அவர்தான் அக்‌ஷராவின் புகைப்படங்களை லீக் செய்ததாகவும் அப்போது செய்திகள் பரவியது.

tanuj

இந்நிலையில், இதுபற்றி தற்போது விளக்கமளித்துள்ள தனுஷ் விர்வானி ‘அந்த புகைப்படங்கள் வெளியானபோது அக்‌ஷரா என்னை அழைத்து விசாரித்தார். நான் அதை செய்திருப்பேன் என நினைக்கிறாயா? எனக்கேட்டேன். அவர் இல்லை என்றார். அதன்பின் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. என் தாய் ராதி அவரின் குடும்பத்தினருடன் பேச முயன்றார். நான் தடுத்துவிட்டேன்’எனக் கூறியுள்ளார்.