Tag: Pondiyan stores

  • முல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்! – உறுதியான தகவல்

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு பின் அவரின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் நடித்து வந்த முல்லை வேடத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதலில் சின்னத்திரை நடிகை சரண்யா பெயர் அடிபட்டது. ஆனால், அவர் அதை மறுத்திருந்தார். தற்போது, பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் நாத்தானாராகவும், பாரதியின் தங்கையாக வரும் காவியாவின்…

  • முல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரின் புகைப்படம் வலம் வந்தது. ஏனெனில், முல்லை கதாபாத்திரத்தில் அந்த அளவுக்கு சித்ரா நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தற்போது அவர் இறந்துவிட்டதால் அவருக்கு பதில் யார் அதில் நடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. மேலும், சின்னத்திரை நடிகை சரண்யா அவர் வேடத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள்…

  • முல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரின் புகைப்படம் வலம் வந்தது. ஏனெனில், முல்லை கதாபாத்திரத்தில் அந்த அளவுக்கு சித்ரா நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தற்போது அவர் இறந்துவிட்டதால் அவருக்கு பதில் யார் அதில் நடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. மேலும், சின்னத்திரை நடிகை சரண்யா அவர் வேடத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள்…

  • பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா?…

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஒருபக்கம், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் யாரை நடிக்க வைப்பது என ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இதில், அதே தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து வரும் நடிகை சரண்யாவை…