முல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்! – உறுதியான தகவல்

chitra

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு பின் அவரின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவர் நடித்து வந்த முல்லை வேடத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதலில் சின்னத்திரை நடிகை சரண்யா பெயர் அடிபட்டது. ஆனால், அவர் அதை மறுத்திருந்தார்.

kaviya

தற்போது, பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் நாத்தானாராகவும், பாரதியின் தங்கையாக வரும் காவியாவின் பெயர் அடிபடுகிறது. இந்த தகவலை மீனா வேடத்தில் நடிக்கும் ஹேமாவின் கணவர் சதீஷே கூறியிருப்பதால் இது உண்மையாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

%d bloggers like this: