மீண்டும் அரசியலில் குதிக்கும் விஷால்.. சட்டசபை தேர்தலில் போட்டி?..

நடிகர் விஷால் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நிற்க வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவரின் அரசியல் ஆசை நின்று போனது. இந்நிலையில், தமிழகத்தில்…