Tag: Vellithirai News

  • அடுத்தவங்களுக்காக யோசிக்கும் அஜித்.. நல்லமனசே உயரத்திற்கு காரணம்! ராஜ்கிரண்!

    இவ்வளவு உடம்பு வலி இருக்குல்ல.. இதோட நடிக்கணுமா.. அடுத்தவங்களுக்காக யோசிக்கும் அஜித்.. நல்லமனசே உயரத்திற்கு காரணம்! ராஜ்கிரண்! News First Appeared in Dhinasari Tamil …

  • காதலர்தினம் வருதோ… ரொமான்ஸ் வீடியோ வெளியிட்ட நட்சத்திர தம்பதி!

    ஆத்யந்தா பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. காதலர்தினம் வருதோ… ரொமான்ஸ் வீடியோ வெளியிட்ட நட்சத்திர தம்பதி! News First Appeared in Dhinasari Tamil …

  • விஜய்க்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்ததே நான் தான்.. சஞ்சீவ்!

    நடிகர் சஞ்சீவின் பேட்டி வீடீயோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் தான் சஞ்சீவ். இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்ததின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவள், இதயம், யாரடி நீ மோகினி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில்…

  • வலிமைக்கு வலிமை சேர்த்த விசில் தீம்! Aல்வேஸ் Koண்டாட்டத்தில் ரசிகர்கள்!

    ajith kumar போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் அஜித்குமார் நடித்த ‘வலிமை’ படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள்…

  • வலிமை டிரைலர்: அஜித் முடிவு.. எதிர்பார்ப்பு.. காரணம்..?

    ajith 1 3 இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஒரு படம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதன் போஸ்டர்கள், டீசர்கள் என்று அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை கிளப்பும். அதேபோல் வலிமை படத்திற்கும் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. அதன்படி படக்குழு அவ்வப்பொழுது படத்தின் அப்டேட்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வந்தது. சமீபத்தில் கூட வலிமை படத்தின்…

  • அஜித் ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

    நடிகர் விஜய்யின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அவரது பிறந்த நாளின் போதும், ”அடுத்த ஆட்சி நமது ஆட்சிதான்” என்று சொல்லி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது வழக்கம். மக்கள் திலகம் எம்ஜிஆர் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டுவதும், , அரசியல் தலைவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் போல சித்தரித்து போஸ்டர் ஒட்டுவதும் ரசிகர்களின் வாடிக்கையாக இருந்தது. இதனால் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வந்தன. இதை அடுத்து சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் போல…

  • உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கிய டைரக்டர்ஸ் க்ளப்!

    முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கியது Directors Club ! Directors Club என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குநர் சக்தி அவர்களால் வாட்ஸ் ஆப் செயலியில் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுவில் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர். இயக்குனர்கள மணிரத்னம்,…

  • AK: வங்கிக்கு வந்தவரை வளைத்துப் பிடித்து செல்ஃபி எடுத்த ரசிகர்கள்! வைரல்!

    அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கின்றது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படம் தான் வலிமை. வலிமை படத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கும் சமயத்தில் அவரே நேரில் தரிசனம் கொடுத்துவிட்டார். சினிமா நட்சத்திரங்களை நேரில் பார்த்தாலே ரசிகர்களுக்கு சந்தோசம் தான். அதிலும் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.‌ ரசிகர்களின் சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது. தமிழில் சிலப்படங்களே இயக்கினாலும்…

  • வலிமை: எதற்கும் தயாராக இருப்பார் அஜித்: இயக்குனர் எச் வினோத்!

    vinod ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இரண்டு பாடல்களுமே கவனம் ஈர்த்துள்ளது. 2022 பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது. படத்திற்கான எதிர்பார்ப்புகள் கூடியுள்ள நிலையில் இயக்குநர் ஹெச். வினோத் அளித்தப் பேட்டியியில் அஜித்துடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுதான் நான் எழுதிய இரண்டாவது கதை. இது வேறொரு ஹீரோவுக்காக எழுதியது.…

  • சிவகார்த்திகேயனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்த பிரபல நடிகர்!

    நான் ஈ படத்திற்கு பிறகு இங்கு வரும்போது ரசிகர்கள் மிகப்பெரிய அன்பை தந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில படங்கள் இங்கே சரியாக போகவில்லை. எனவே தெலுங்கில் கவனம் செலுத்தி விட்டு, தமிழில் சரியான படத்தை செய்ய காத்திருந்தேன். ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தின் கதை கேட்டபோது தமிழிலும் செய்யலாம் என சொன்னேன். உங்களுக்கு சரியான படத்தை கொண்டு வந்ததாக நினைக்கிறேன். தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…