நகைச்சுவை சக்கரவர்த்தி, சிரிப்பு செம்மல், கலைமாமணி சித்ராலயா கோபு தனது 90-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு , வீட்டுக்கு வீடு, சுமதி என் சுந்தரி, நில் கவனி காதலி, தொடங்கி பாட்டி சொல்லை தட்டாதே…
Tag: Vellithirai News
lakshmirai 15 வருடங்களுக்கு முன்பே திரைத்துறையில் நுழைந்தவர் ராய் லட்சுமி. தர்மபுரி திரைப்படத்தில் விஜயகாந்துக்கே ஜோடியாக நடித்தவர். அதன்பின் மெல்ல மெல்ல முன்னேறி அவர் முன்னணி நடிகர்களுடன் நடிக்க பல வருடங்கள் ஆனது. மங்காத்தா திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடத்தில் நடித்தார். அதன்பின் ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’…
கன்னட நடிகரின் மகன் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கன்னட திரையுலகில் கன்னடம் மற்றும் துளு திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகர் சூர்யோதயா (Suryodaya). இவருக்கு 20 வயதுடைய மயூர் மகன் இருக்கிறார். சூர்யோதயா தனது மகனுடன் அங்குள்ள ஸ்ரீ காந்தகாவல் (Srigandhakaval) பகுதியில்…
வலிமை திரைப்படம் தொடர்பாக சாமியாடுபவரிடம் அஜித் ரசிகர்கள் குறி கேட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்களை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தூங்க விடாமல் செய்யும் ஒற்றை வார்த்தை வலிமை அப்டேட். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர்…
கொரோனா பாதிக்கப்பட்ட இளம் நடிகை சரண்யா சசியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர், சரண்யா சசி. இவர் தமிழில் ‘பச்சை என்கிற காத்து’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சீரியல்களிலும் நடித்துள்ளார். இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு…
aamir 2 திருமணத்தை விட விவாகரத்தைதான் அதிகம் கொண்டாட வேண்டும் என்று பாலிவுட் நடிகர் அமீர் கானு விவாகரத்து குறித்து இயக்குநர் ராம்கோபால் வர்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரபல திரைப்பட நடிகரான அமீர்கானும் அமீர்கானும் அவரது 2-வது மனைவி கிரண் ராவ்வும் இனி கணவன் மனைவியாக நீடிக்கப்போவதில்லை எனவும்,…
பிரபல மலையாள திரைப்பட இயக்குனரும், புகைப்படக் கலைஞருமான ஆண்டனி ஈஸ்ட்மேன் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. 1981-ம் ஆண்டு இணையை தேடி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆண்டனி ஈஸ்ட்மேன். இந்த படத்தின் மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகம் செய்து வைத்தார்….
இந்திய அரசு ஒளிபரப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம், மிக மிக தாமதமாக அந்த திருத்தம் கொண்டுவரப் பட்டிருந்தாலும் இப்பொழுது மோடி அரசாவது செய்தார்களே என்ற ஒரு நிம்மதி பிறக்கின்றது! இந்த சட்டத்துக்கு அகில இந்திய அளவில் எந்த எதிர்ப்பும் எழவில்லை! ஆனால் தமிழகத்தில் மட்டும்…
ஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021 கருத்துரிமையை பாதிக்கிறது என்றும், இது திரைப்படத்துறையின் குரல்வளையை நெரிக்கிறது என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், உண்மையில் இதற்கு முன்னால் இருந்த ஒளிப்பதிவு சட்டம் 1952ன் பிரிவு 6 உட்பிரிவு (1) ன் படி, தணிக்கைக் குழுவின் முன் நிலுவையில் உள்ள அல்லது…
தேச விரோத சக்திகளுக்கு வலு சேர்க்கிறதா தமிழ் சினிமா?! பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில், சினிமாத் துறை பெரும் வளர்ச்சியை கண்டது. 1914 ஆம் ஆண்டு, சென்னையில் வெங்கையா என்பவரால், கட்டப்பட்ட “கெயிட்டி” திரை அரங்கமே, நமது நாட்டைச் சேர்ந்த ஒருவரால், தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு என்ற பெருமையை…