வீடியோவில் அப்பட்டமாக கவர்ச்சி காட்டிய தனுஷ் நடிகை – ஷாக் ஆன ரசிகர்கள்

amyra

amyra

தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். அப்படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்தாலும், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினார். அம்மணி கிளாமரை அள்ளி தெளிக்க தயாராக இருந்ததால் சில படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.

இந்நிலையில், சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது, அவர் அணிந்திருந்த ஆடை மிகவும் கவர்ச்சியாக இருந்தது.

அதனால் ரசிகர்கள் யாரும் அவரை பார்க்காமல் எதை பார்த்து கொண்டிருந்தார்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?..

Leave a Reply